ஜனவரி 18, லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை (Lucknow, Uttar Pradesh) சேர்ந்தவர் விக்கி ஷர்மா (வயது 23). இவர் நேற்று லக்னோ, ஹஸ்ரத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அவர் தனது காதலியுடன் பயணம் (Couple Ride along with Two wheeler) செய்த நிலையில், காதலி இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர்ந்து சர்ச்சையான வகையில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. Ukraine Helicaptor Crash Death: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. உக்ரைனில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
இந்த விஷயம் தொடர்பாக ஓட்டுனரின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 294, 279 கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விக்கி ஷர்மாவை கைது செய்தனர். அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
शर्माइये, आप लखनऊ में हैं.
चलती स्कूटी पर इस कपल की हरकतें देखिए. तस्वीर यूपी की राजधानी के हज़रतगंज की है. pic.twitter.com/ebz6gS6oni
— Priya singh (@priyarajputlive) January 17, 2023