Couple Two Wheeler Ride: டூ-வீலரில் டூயட் பாடிய காதல் ஜோடியில், ஆண் கிளியை கம்மிவைத்த சிறைக்குள் அடைத்த போலீஸ்.!
இருசக்கர வாகனத்தில் காதலருடன் விபரீத பயணம் மேற்கொண்ட சிறுமியின் வீடியோ வைரலான நிலையில், இருசக்கர வாகனத்தை இயக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 18, லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை (Lucknow, Uttar Pradesh) சேர்ந்தவர் விக்கி ஷர்மா (வயது 23). இவர் நேற்று லக்னோ, ஹஸ்ரத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அவர் தனது காதலியுடன் பயணம் (Couple Ride along with Two wheeler) செய்த நிலையில், காதலி இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர்ந்து சர்ச்சையான வகையில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. Ukraine Helicaptor Crash Death: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. உக்ரைனில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
இந்த விஷயம் தொடர்பாக ஓட்டுனரின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 294, 279 கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விக்கி ஷர்மாவை கைது செய்தனர். அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 07:05 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)