Garlic Benefits to Erectile: விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?.. 2 மாதம் தொடர்ந்து இதனை சாப்பிட்டால் போதும்..! தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

தாம்பத்தியத்தில் இன்றளவில் பலருக்கும் விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இன்றளவில் முக்கிய காரணியாக பல விஷயங்கள் கூறப்படுகிறது.

Garlic Couple Bed Enjoy (Photo Credit: Pixabay)

நவம்பர் 14, சென்னை (Health Tips): திருமண உறவை எட்டும் ஒவ்வொரு நபரும், தனது துணையுடன் தாம்பத்தியம் என்ற செயலை முன்னெடுப்பது இயற்கையின் வழியில் தொன்றுதொட்டு தொடரும் செயலாக இருக்கிறது. இவ்வாறான தருணங்களை தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களின் துணையுடன் செலவிடுவார்கள்.

தாம்பத்தியத்தில் இன்றளவில் பலருக்கும் விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு இன்றளவில் முக்கிய காரணியாக இருப்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள், பலரும் திரைமறைவில் பார்த்து ரசித்த விஷயங்கள் கூறப்படுகிறது.

சிலருக்கு இயற்கையாக உடலில் இருக்கும் சத்துக்கள் குறைவு மற்றும் பிற உடல்நல பிரச்சனை காரணமாகவும் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும். இதனை இயற்கையாக சரிசெய்ய, உணவில் கட்டாயம் பூண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டு தாம்பத்திய விசயத்திற்கு மிகச்சிறந்தது ஆகும். Fire Crackers Exploded in Tiger 3 Show: டைகர் 3 படத்தில் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சர்ச்சை செயல்; தியேட்டரில் பட்டாசுகளை வெடித்து அதகளம்.. ஓட்டமெடுத்த பார்வையாளர்கள்.! 

Couple Enjoy Bed (Photo Credit: Pixabay)

தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையை எதிர்கொள்ள, அதிக விறைப்புத்தன்மை பெற ஆணுறுப்பில் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் பேருதவி செய்கிறது. பூண்டில் இருக்கும் சத்துக்கள் காரணமாக, ஆணுறுப்புக்கு விறைப்புத்தன்மை தரும் நைட்ரிக் ஆக்ஸைடு தூண்டப்பட்டு விறைப்புத்தன்மை பெறும்.

தினமும் ஆண்கள் 4 பூண்டுகளை நெய்யில் வருது சாப்பிட்டு வந்தால், ஆணுறுப்பு இரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்புத்தன்மை அதிகரிக்கும். உடலில் இருக்கும் கேடான கொழுப்புகளும் குறையும். ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைபாடு மட்டுமின்றி, விந்தணுக்களின் தரம் மேம்படவும், எண்ணிக்கை அதிகரிக்கவும் பூண்டு பேருதவி செய்கிறது. தினசரி 4 பூண்டுகளை 2 மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால், அணைத்து பலன்களும் கிடைக்கும்.

வைட்டமின் பி1, அலிசின் ஆகிய தாதுக்கள் ஆண்களின் தாது விருத்திக்கும், உடல் வலிமைக்கும் உதவி செய்யும். இதனால் தாம்பத்தியத்தில் சிறப்பாக ஈடுபட்டு, எதிர்கால சந்ததியையும் உருவாக்கலாம். அதற்கான கருத்தரிக்க வைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உண்டாகும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement