Pot Making With Clay: பாரம்பரிய மண்சட்டி தட்டும் முறை.. வைரலாகும் வீடியோ..!
மண் சட்டியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? அதனைக் குறித்து இப்பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் 01, சென்னை (Chennai): இன்றைய நாகரீக காலத்திலும் அவசர கால சூழலிலும் பழமைகளை எல்லாம் மறந்து புதுமைகளின் புகுத்த ஆரம்பித்து விட்டோம். பழையவனவற்றை தூக்கிப் போட வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. நேரமின்மை காரணத்தினால் வேலைகளை விரைவாக முடிக்க சிலவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதா இருக்கிறது. அப்படி மாறிப் போன ஒரு விஷயம் தான் மண் சட்டியில் சமைப்பது. இப்படிப்பட்ட மண் சட்டியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? அதனைக் குறித்து இப்பதிவில் காணலாம். Amla Juice Recipe: ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் அரை நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? விபரம் உள்ளே!
பழங்காலத்தில் மண்சட்டியை செய்வதற்கு அதனை கையில் சுத்தியல் வைத்து தட்டுகின்றனர். அவ்வாறு தட்டும் பொழுது அந்தப் பாத்திரம் அழகாக வளைவாக வருகிறது. இது குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

