Managing Heat Stress on Crops: பயிர்களின் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த பின்பற்றவேண்டியவைகள்.. விவரம் உள்ளே..!

பயிர்களின் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த என்னவென்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் காணலாம்.

Crop (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 16, புதுடெல்லி (Agriculture Tips): வெயில் காலம் முடிந்தும் வெப்பம் குறையாமல் இருந்து வருகிறது. ஆங்காங்கு மட்டுமே மழை பொழிவும் காணப்படுகிறது. வெப்ப அலை என்பது இயல்பான வெப்ப நிலையை விட 3 டிகிரி மேல் அதிகமாக இருந்தும் 3 நாட்கள் நீடிக்கும் போது அதை வெப்ப அலை என்பர். இந்த வெப்ப அலை ஏற்படும் போது பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்நிலை தொடர்ந்து பயிர்கள் மகசூல் இழப்பதுடன், கருகவும் வாய்ப்புள்ளது.

பயிர்களின் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif