IPL Auction 2025 Live

Simple Cooking Tips: உஷார் இல்லத்ததரசிகளே... சமையலில் இந்த தப்பெல்லாம் மட்டும் செஞ்சிடாதீங்க.!

சமையலில் தப்பித்தவறி கூட செய்யக்கூடாதவைகளைக் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Cooking (Photo Credit: Pixabay)

நவம்பர் 26, சென்னை (Kitchen Tips): வீட்டுல இருக்குற மற்ற அறைகளை விட அதிக கவனமாக இருக்க வேண்டிய இடம் சமையல் அறை தான். நாம் சமைக்கும் போது சில விஷயங்களை அதிகமாக செய்து விடுவோம், சில விஷயங்களை செய்யாமலேயே விட்டு விடுவோம். இதனால், ருசி தான் குறையும். அப்படி ருசி குறையாமலும், ஆரோக்கியமாகவும் இருக்க எதை செய்யக் கூடாது. Mushroom Cultivation: ரூ.1000 இருந்தாலே போதும்.. காளான் வளர்ப்பு தொழில் தொடங்கலாம் வாங்க.. விபரம் உள்ளே..!

சமையலில் செய்ய கூடாதவைகள்: