Mullangi Keerai Masala Recipe: முள்ளங்கி கீரை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

வித்தியாசமாக முள்ளங்கி கீரை மசாலா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Mullangi Keerai Masala (Photo Credit: YouTube)

அக்டோபர் 03, சென்னை (Kitchen Tips): நாம் பெரும்பாலும் முள்ளங்கியை வைத்து முள்ளங்கி பொரியல், முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால், இந்த முறையில் முள்ளங்கி கீரை (Radish Spinach) வைத்து சுவையாக முள்ளங்கி கீரை மசாலா (Mullangi Keerai Masala) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2

முள்ளங்கிக் கீரை - 1 கப் (உப்புத் தண்ணீரில் வேகவைக்கவும்)

கடுகு - 1 கரண்டி

மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் - தலா அரை தேக்கரண்டி

பெருங்காயம் - கால் கரண்டி

சீரகம் - கால் கரண்டி

சர்கக்ரை - அரை கரண்டி

எலுமிச்சை சாறு - அரை கரண்டி

கரம் மசாலா - 1 கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. Karuvepillai Kulambu Recipe: கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்யுங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை: