Pasiparuppu Pakoda Recipe: சத்தான பாசிப்பருப்பு பக்கோடா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் பாசிப்பருப்பு பக்கோடா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Pasiparuppu Pakoda (Photo Credit: YouTube)

நவம்பர் 05, சென்னை (Kitchen Tips): விடுமுறை தினங்களில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால், சத்தாகவும் சுவையானதாகவும் பாசிப்பருப்பு (Moong Dal) வைத்து பக்கோடா செய்து கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். பாசிப்பருப்பு பக்கோடா (Pasiparuppu Pakoda) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். North Indian Style Pea Gravy Recipe: சப்பாத்திக்கு ஏற்ற வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

தனியா - 2 தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif