IPL Auction 2025 Live

Vendakkai Paruppu Sadam Recipe: வெண்டைக்காய் பருப்பு சாதம் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சுவையாக வெண்டைக்காய் பருப்பு சாதம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Vendakkai Paruppu Sadam (Photo Credit: YouTube)

செப்டம்பர் 18, சென்னை (Kitchen Tips): வெண்டைக்காயில் (Okra) நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த வெண்டைக்காயை (Ladies Finger) வைத்து வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில் வெண்டைக்காய் பருப்பு சாதம் (Vendakkai Paruppu Sadam) செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - அரை கிலோ

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 10 பல்

சாதம் - 4 கப்

துவரம் பருப்பு - 100 கிராம்

சீரகத்தூள் - அரை கரண்டி

மஞ்சள் தூள் - கால் கரண்டி

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Orange Vanilla Rice Kheer Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் செய்வது எப்படி..?

செய்முறை: