Women Health Tips: அச்சச்சோ.. பெண்கள் உறங்கவில்லை என்றால் இவ்வுளவு பேராபத்துகளா?..! பதறவைக்கும் தகவல்.. பெண்களே உஷார்.!!

ஒரு மனிதனுக்கு ஆழ்ந்த தூக்கம் பசித்தன்மையை விரைவில் தூண்டி, ஹார்மோன்களின் செயல்பாடுகளை சீராக்கும். ஆனால், அதே வேலையில் தூக்கமின்மை என்பது அதிகம் சாப்பிட வைத்துவிடும்.

Women Health Tips: அச்சச்சோ.. பெண்கள் உறங்கவில்லை என்றால் இவ்வுளவு பேராபத்துகளா?..! பதறவைக்கும் தகவல்.. பெண்களே உஷார்.!!
Respective: Women Sleeping

டிசம்பர், 11: ஒரு மனிதனுக்கு ஆழ்ந்த தூக்கம் பசித்தன்மையை விரைவில் தூண்டி, ஹார்மோன்களின் செயல்பாடுகளை சீராக்கும். ஆனால், அதே வேலையில் தூக்கமின்மை (Sleepiness) என்பது அதிகம் சாப்பிட வைத்துவிடும்.

சரிவர உறங்காத பெண்களுக்கு (Women) நன்றாக உறங்கும் பெண்களை விடவும் 300 கலோரி அதிகளவு உணவு எடுத்துக்கொள்ள வைத்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Dragon Fruit Benefits: டிராகன் பழத்தில் இவ்வுளவு நன்மைகளா??.. பெயருக்கு ஏற்றாற்போல சத்துக்களின் டிராகன் பழம்..! 

Women Obesity

இவ்வாறான பெண்களின் கவலை & மன அழுத்தம் தொப்பை போன்ற பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சரியாக உறங்கினால் கவலை & மன அழுத்தம் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 8 மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் பெண்களுக்கு வேகமாக எடை அதிகரிக்கிறது. இரவு நேரத்தில் நல்ல உறக்கம் என்பது மறுநாளுக்கான ஆற்றல் மூலம் ஆகும். உடற்பயிற்சி தூக்கத்தினை சீர்படுத்த உதவும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:18 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).