80-Year-Old Man Marries 25-Year-Old Woman: 25 வயதுடைய இளம்பெண்ணை கரம் பிடித்த 80 வயது முதியவர்: தள்ளாடும் வயதிலும் புன்னகையுடன் திருமணம்.!
பீகாரில் 25 வயது இளம்பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார்.
ஜூலை 24, பீகார் (Bihar News): பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் ஷெர்காட்டி அமாஸ் தொகுதியின் ஹம்ஜாபூரில் வசித்து வருபவர் தான் முகம்மது கலிமுல்லா நூரானி. இவருக்கு வயது 80. இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி இறந்த பிறகு இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நூரானியின் இரு மகன்களும் திருமணமானவர்கள். Omni Bus Driver Tortured: ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து துன்புறுத்தல்.. வைரலான வீடியோ.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
இதனால் வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்த முகம்மது கலிமுல்லா நூரானி, இன்னொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொள்ள தயாரானார். அவரது பெயர் ரேஷ்மா பர்வீன். இவருக்கு வயது 25. இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சிலர் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
बिहार: 80 साल के बुजुर्ग ने 25 साल की लड़की से रचाया निकाह, मोहम्मद कलीमुल्लाह ने कहा कि मुझे शादी करने की सख्त जरुरत पड़ गई है। इसलिए मुझे निकाह करना पड़ा।#Bihar #Biharnews #gaya pic.twitter.com/0u5aZ1X847
— FirstBiharJharkhand (@firstbiharnews) July 24, 2024
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

