Accident Video: சாலையில் உருண்டோடிய கார்.. நான்கு பேர் காயம்... நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!
தெலுங்கானாவில் கார் கவிழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஜனவரி 15, தெலுங்கானா (Telangana): தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை (Siddipet) மாவட்டத்தில் உள்ள ஹுஸ்னாபாத்திலுள்ள (Husnabad) சாலையில் கார் ஒன்று அதி வேகத்தில் வந்துள்ளது. அதனால் கட்டுப்பாட்டை இழந்து பறந்து நான்கு முறை உருள ஆரம்பித்து விட்டது. மேலும் அதன் முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தையும் இடித்துள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி தப்பியாடிவிட்டார். இருப்பினும் கார் கவிழ்ந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவர் பலியாகி உள்ளார். தற்போது இந்த சாலை விபத்து வீடியோவானது சமூக வலைதளங்கள் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் ஆனது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Avaniyapuram Jallikattu: அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... தற்போதைய நிலவரம்.. 45 பேர் காயம்..!
ఘోర రోడ్డు ప్రమాదం
సిద్దిపేట - హుస్నాబాద్లో బస్సును ఓవర్ టేక్ చేయబోయి పల్టీలు కొట్టిన కారు.
ప్రమాదంలో ఒక్కరు మృతి, నలుగురుకి గాయాలు.. pic.twitter.com/Hg54Mcv1gg
— Telugu Scribe (@TeluguScribe) January 15, 2024
(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

