Video- Guy Kicking Girl: காதலியை எட்டி உதைக்கும் காதலன்.. காதலர் தினத்தன்று வைரலாகும் வீடியோ..!
கல்லூரி வளாகத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணை ஆக்ரோஷமான முறையில் பலமுறை உதைக்கும் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 14, ஹரியானா (Haryana): இந்த உலகத்திலேயே அழகானது என்றால் அது காதல் (Love) தான். ஒரு மனிதனுக்குள் காதல் வந்தால் எல்லாமே அழகாக தெரியும். உண்மையில் அதைவிட அழகு என்ன இருக்கு.. இப்படிப்பட்ட காதலை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அன்பானவர்களிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நாளாகும். Katrina Kaif Joins CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் பிரபல நடிகை.. சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்..!
இப்படிப்பட்ட புனித நாளில், கல்லூரி வளாகத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணை ஆக்ரோஷமான முறையில் பலமுறை உதைக்கும் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஜேஜியு பல்கலைக்கழக (Jindal Global University) வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அந்த பெண், இரண்டு பேருடன் தொடர்பில் இருந்ததால் அந்த பையன் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் உண்மை காரணம் என்ன என்று இன்னும் தெரியப்படவில்லை.
Valentine's Day Special kalesh: 1
(Kalesh B/w a Couple inside JGU University over Double Dating)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 14, 2024
(The above story first appeared on LatestLY on Feb 14, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

