ஜனவரி 03, கோனசீமா (Andhra Pradesh News): உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம். சிலர் பார்ட்டி நடத்தி கொண்டாடுவர். Teenager Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டம் உயிர் பறித்த சோகம்.. லட்சங்களை இழந்ததால் விபரீதம்..!
ஜனசேனா தலைவர்கள் பார்ட்டி:
அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலுள்ள கோனசீமா மாவட்டத்தில் ஜனசேனா தலைவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பார்ட்டி நடத்தியுள்ளனர். பார்ட்டியில் ஜனசேனா தலைவர்கள் அனைவரும் பாடலுக்கு பல பெண்களுடன் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதில் அதிகமானோர் மது போதையில் இருந்துள்ளனர். இந்த பார்ட்டி டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நடந்துள்ளது. இந்த பார்ட்டியில், ஜனசேனா தலைவர் உட்பட அங்கிருந்த சிலரும் திடீரென சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பார்ட்டி குறித்து காவல் துறையினர் ஜனசேனா தலைவர்கள் உட்பட 4 பேர மீது மணடபப்பேட்டை பி. எடையில் வழக்கு பதிவு செய்தனர்.
ஜனசேனா தலைவர்கள் பார்ட்டி:
జనసేన నాయకుల వరుస రేవ్ పార్టీలు
గొల్లపుంత రోడ్లోని ఓ లేఔట్లో అసభ్య నృత్య ప్రదర్శనలతో డిసెంబరు 31న రాత్రి న్యూఇయర్ వేడుకలు.
రేవ్ పార్టీకి సంబంధించిన వీడియో సోషల్ మీడియాలో వైరలవుతున్నాయి. #JanaSenaParty #Raveparty pic.twitter.com/jxUnpkyB3z
— greatandhra (@greatandhranews) January 3, 2025