ஜூலை 13, லடாக் (Ladakh): இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் லடாக் நகரம் அமைந்துள்ளது. சீசனில் பனியால் சூழப்பட்டு உறைந்து கிடைக்கும் லடாக், கோடையின் போது மக்களின் சுவாசத்திற்கு, இதமான சீசனுக்கும் வழிவகை செய்யும்.
கடல் மட்டத்தில் இருந்து 2800 மீட்டர் (8200 அடி) முதல் 4500 மீட்டர் வரை உள்ள மலைச்சிகரங்களில் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். PM Modi France Visit: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி; பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை.!
இந்நிலையில், அரசுமுறை பயணமாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் (Anurag Thakur), லடாக் பகுதிகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேரோடு வருகிறார்.
இவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகுழாயில் தண்ணீர் அடித்து குடித்து, அவை சுவையாக இருப்பதாக தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
लद्दाख दौरे पर पहुंचे अनुराग ठाकुर ने 14,000 फीट की ऊंचाई पर चलाया हैंडपंप, मीठे पानी का लिया स्वाद @ianuragthakur | #AnuragThakur | Ladakh | #Ladakh pic.twitter.com/pBgxav0fDZ
— News24 (@news24tvchannel) July 13, 2023