Gujarat Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து; சாலையோரம் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்.!
60 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 16, சுரேந்தர்நகர் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்தர் நகர் மாவட்டம், லக்தர் தாலுகா, வானா கிராமத்தில் இன்று நள்ளிரவு பயங்கர விபத்து ஏற்பட்டது.
தியோடர் நகரில் இருந்து ஜூனாகாத் நோக்கி அரசு பேருந்து பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 60 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்தில், 40 பேர் காயம் அடைந்துள்ளனர். Tiger 3 Trailer Out Now: "புலி சுவாசிக்கும் நாள் வரை தோல்வியை ஏற்காது" - மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சல்மான் கானின் டைகர் 3 ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
இவர்களில் 2 பேர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement