Poisonous Snake: பாம்புக்கு முத்தம் கொடுத்து அட்ராசிட்டி; வாயிலேயே போட்ட பாம்பு.. சிறுவன் துடிதுடித்து மரணம்.!
பாம்பை இலாவகமாக கையில் பிடித்து, வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல பாவனை செய்த இளைஞர், இறுதியில் பாம்பு தீண்டி பலியான சோகம் நடந்துள்ளது.
செப்டம்பர் 07, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி (Kamareddy) மாவட்டம், தேசல்பேட் பகுதியில் வசித்து வரும் சிறுவன் சிவா, சம்பவத்தன்று அங்குள்ள வயல்வெளிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு 6 அடி நீளமுள்ள விஷத்தன்மை (Poisonous Snake) கொண்ட பாம்பு சென்றுள்ளது. பாம்பை கையில் பிடித்த சிவா, அதனுடன் விளையாடி இருக்கிறார். ஒருகட்டத்தில் பாம்புக்கு முத்தம் கொடுப்பது (Youth Dies by Snake Bite) போல வீடியோ எடுத்தவர், பாம்பால் தீண்டப்பட்டுள்ளார். Fire Accident In Apartment: அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து; ஒரு வயது குழந்தை பலி.. 3 பேர் தீக்காயம்..!
சிறுவனின் மரணம் உறுதி:
அது அவருக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவர் வீடியோ எடுப்பதில் மும்மரமாக இருந்து, திடீரென கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, அவரை பாம்பு தீண்டியது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் பாம்பை வைத்து வித்தை காண்பித்த அதிர்ச்சி காணொளியும் வெளியாகி இருக்கிறது.
சிறுவன் சிவா பாம்புடன் விபரீதம் தெரியாமல் விளையாடும் காட்சி:
నోట్లో పాముతో స్టంట్.. యువకుడు మృతి
విష సర్పంతో విన్యాసం చేస్తూ ఓ యువకుడు ప్రాణాలు పోగొట్టుకున్నాడు. కామారెడ్డి జిల్లా దేశాయిపేట గ్రామంలో ఈ ఘటన జరిగింది. గ్రామంలోని డబుల్ బెడ్ రూమ్ ఇళ్ల సముదాయంలోకి 6 ఫీట్ల నాగుపాము వచ్చింది. స్నేక్ క్యాచర్ శివ దాన్ని పట్టుకొని తల… pic.twitter.com/BicjZqimeg
— ChotaNews () September 6, 2024
(The above story first appeared on LatestLY on Sep 07, 2024 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

