ஆகஸ்ட் 29, உத்திரபிரதேசம் (Trending Video): இந்தியா தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் புரிந்தாலும், உலக வணிகத்தில் முக்கிய பங்காற்றினாலும், இந்திய மக்களின் நம்பிக்கை என்பது என்றும் மாற்ற இயலாது. அதற்கு மிக முக்கிய சாட்சியாக இருக்கும் இந்திய மக்கள், இன்றளவிலும் தங்களின் மதச்சடங்குகளை கடைபிடிப்பதே ஆகும்.
முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஆட்சியின் கீழ் இந்திய மண் ஆளப்பட்டாலும், அவர்களின் தீர்க்கமான கடவுள் பக்தி என்ற நம்பிக்கை இன்று வரை உடைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் புரட்சி என்ற பெயரில் வெளியே நடிக்கப்பட்டாலும், கடவுளின் கால்களில் விழாதோர் இல்லை. நம்பினோருக்கு நான் இருப்பேன், நம்பிக்கை இல்லாதோருக்கு நான் கல்லே என்று இருக்கும் தெய்வங்களின் மீதான பக்தி இந்திய மக்களிடம் இருந்து பிரிக்க இயலாதவை ஆகும். Court Judgement On Rape Case: மிஸ்ட்டு காலில் பழக்கம்; 23 வயது இளம்பெண் பலாத்கார வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
அதற்கு சாட்சியாக எப்போதும் எங்கோ ஒரு பகுதியில் அதிசியம் நிகழும். இதனை விஞ்ஞான பூர்வமாக விளக்கவும் இயலாது. இந்த நிலையில், உத்திர பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரின் கால்களை நல்ல பாம்பு சுற்றிக்கொண்டது.
பதற்றமடைந்த பெண்மணி என்ன செய்வது என்று தெரியாமல் 3 மணிநேரம் சிவமந்திரத்தை மட்டுமே உச்சரித்தபடி இருந்துள்ளார். கால்களை சுற்றிய நல்ல பாம்போ அமைதியாக பெண்ணை பார்த்தபடியே இருந்தது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பாம்பு பெண்ணை விடுவித்து வரும்போது இலாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
பெண்ணின் கால்களை பாம்பு சுற்றியிருந்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
Uttar Pradesh: पैर पर तीन घंटे तक फन फैलाए लिपटा रहा कोबरा सांप, महिला करती रही भगवान शिव की आराधना#UPNews #viralvideo #UttarPradesh #Cobra #HarHarMahadev #श्रावण_मास #सावन pic.twitter.com/Mg17aYqQHW
— Shailendra Singh (@Shailendra97S) August 28, 2023