Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாமியார் மருமகனை சிகிரெட் பற்றவைத்து வரவேற்றதாக கூறப்படும் வீடியோவில், அவர்கள் சம்பர்தாய சடங்கு செய்தது உறுதியாகியுள்ளது.

Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!
Screen Scrap from Viral Video

திருமணம் (Marriage) ஆயிரம் காலத்து பயிர் என்பது சான்றோர் வாக்கு. இந்த திருமணங்களில் அந்தந்த ஊர், அவர்களின் மரபுவழி (Indian Culture) பொறுத்து ஒவ்வொன்றும் மாறுபடும். இதற்கிடையில் மருமகனுக்கு மாமியார் சிகிரெட் (Cigarette) பற்றவைத்து திருமண நிகழ்வை தொடங்கியதாக (Viral Video) வீடியோ வைரலாகியது. ஆனால், தெற்கு குஜராத் (South Gujarat) பகுதியில் வசித்து வரும் குடும்பத்திடையே இவை தொன்றுதொட்டே பழக்கம். அவர்கள் புகையை புகைக்கமாட்டார்கள். சம்பர்தாயத்திற்கு வாயில் சிகிரெட் வைத்து தீ வைத்து (Truth about Mother In Law Cigarette to Son In Law) கொளுத்தியதும் எடுத்து விடுவார்கள் என்பது அந்த விடீயோவின் உண்மை தன்மையாக இருக்கிறது. விடியோவில் மருமகனும் புகையை (Couldn't Smoke) தனது வாய்க்குள் இழுக்க முயற்சிக்க மாட்டார் என்பது அதன் காணொளியை பார்த்தாலே நமக்கு புரியும். Tiruvannamalai ATM Robbery Case: தமிழகத்தை உலுக்கிய ஏ.டி.எம் கொள்ளையில் 2 குற்றவாளிகள் அதிரடி கைது..!

 

View this post on Instagram

 

A post shared by Joohi K Patel (@joohiie)

 

Health Advice: Smoking is Injurious to Health - புகை உடலுக்கு எமன், அது உயிரை கொல்லும்..

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 09:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).