Meerut Molestation Case: பட்டப் பகலில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அட்டூழியம் செய்த நபர்.. வைரலாகும் வீடியோ..!

உத்திரபிரதேச மாநிலத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

Meerut Molestation Case (Photo Credit: @ManojSh28986262 X)

ஜூலை 09, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில், பகலில் இரண்டு பெண்கள் பர்தா அணிந்து கொண்டு நடந்து சென்றுள்ளன. அப்போது அங்கு வந்த ஒரு நபர், பர்தா அணிந்த பெண்ணின் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. தொடர்ந்து அவை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அதனைத் தொடர்ந்து மீரட் காவல்துறையினர், அந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் ஜூன் 24 ஆம் தேதி நடந்ததினை என உறுதி செய்தனர். தொடர்ந்து அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.. இந்திய அணியின் தலைவரான ககன் நரங்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement