Nellore Road Accident: கண்டெய்னர் லாரி மீது மோதிய பேருந்து.. தரம்புரண்ட வண்டிகள்.. நெல்லூரில் கொடூர விபத்து..!
விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
மே 22, நெல்லூர் (Nellore): விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து புறப்பட்டது. இது நெல்லூர் மாவட்டம் தகதார்த்தி மண்டலத்தில் உள்ள சுன்னப்புபட்டி அருகே NH இடத்தில் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. Use of Leaf Color Chart: இலை வண்ண அட்டை.. பயன்படுத்துவது எப்படி.? விபரம் உள்ளே..!
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்பு படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The driver died and at least 10 passengers were injured, when their bus, traveling from Vijayawada to Chennai, overturned after rammed into a container lorry, on NH near Sunnapubatti in #Dagadarthi mandal of #Nellore dist.#RoadAccident #RoadSafety #BusAccident #AndhraPradesh pic.twitter.com/dsDpZJlsS5
— Surya Reddy (@jsuryareddy) May 22, 2024
(The above story first appeared on LatestLY on May 22, 2024 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

