Lucknow Palassio Mall Video: லக்னோ பலாசியோ மால் வீடியோ... நள்ளிரவு வரை குடித்துவிட்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த பெண்கள்..!
லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள பலாசியோவில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிப்ரவரி 15, லக்னோ (Lucknow): லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள பிளாசியோ மாலில்(Lucknow Palassio Mall), காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு பார்ட்டி நடந்தது. அதில் இரண்டு பெண்கள் மதுபோதையில் குடித்துவிட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோவானது இணையம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.
लखनऊ- वैलेंटाइन डे पर शराब पार्टी के बाद हंगामा, बवाल
➡नशे में धुत युवतियों का मारपीट का वीडियो वायरल
➡देर रात शराब पार्टी के बाद युवतियों में हुई मारपीट
➡ब्वॉयफ्रेंड को लेकर 2 युवतियों में जमकर मारपीट
➡देर रात तक चलता रहा प्लासियो मॉल में हंगामा
➡सुशांत गोल्फ सिटी क्षेत्र… pic.twitter.com/ZExVIF7YAZ
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 15, 2024
(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

