TT Beating Passenger Video: பயணியை அடித்த டிடிஆர்... வைரலாகும் வீடியோ..!

TT Beating Passenger Video: பயணியை அடித்த டிடிஆர்... வைரலாகும் வீடியோ..!
TT Beating Passenger (Photo Credit: @askrajeshsahu X)

ஜனவரி 18, லக்னோ (Lucknow): பராவ்னி முதல் லக்னோ செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (Barauni-Lucknow Express) (15203), பயணி ஒருவரை டிடிஆர் படு பயங்கரமாக அடித்துள்ளார். அந்த ரயிலில் சென்று கொண்டிருந்த சக பயணியாளர் ஒருவர், அதனை வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது. மேலும் வீடியோ முடிவில், வீடியோ எடுத்த வரையும் டிடிஆர் அடிக்க வருகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். IndiGo Fined ₹1.2 Crore: ஓடுபாதையில் சாப்பிட்ட பயணிகள்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்..!

(The above story first appeared on LatestLY on Jan 18, 2024 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).