Bajaj Pulsar NS400 Teaser Released: பொல்லாதவன் தனுஷ் முதல் விஸ்வாசம் அஜித் வரைன் கலக்கிய பல்சர் பைக்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..!

பஜாஜ் நிறுவனம்பல்சர் 400 பைக்கின் அதிகாரப்பூர்வ டீசர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Bajaj Pulsar NS400 Teaser Released: பொல்லாதவன் தனுஷ் முதல் விஸ்வாசம் அஜித் வரைன் கலக்கிய பல்சர் பைக்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..!

ஏப்ரல் 23, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் நிறுவனம் (Bajaj) பல்சர்400 (Pulsar NS400) பைக்கை, மே மாதம் 3ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான டீசர் ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பார்க்கும்போது பஜாஜ் பல்சர் என்எஸ் 250 பைக்கில் இருந்து இந்த பைக்கில் முக்கியமாக மாற்றமாக இருக்கும் பின்பக்க டயர் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் இன்ஜினை பொருத்தவரை 373சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் நிச்சயம் ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஜாஜ் பல்சர் 400 பைக்கில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க், மோனோ ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகிறது. Deadpool & Wolverine Trailer: டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெய்லர் ரிலீஸ்.. கம்பேக் கொடுக்குமா மார்வல்..!

 

View this post on Instagram

 

A post shared by Bajaj Pulsar (@mypulsarofficial)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).