ஏப்ரல் 26, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா (Mahindra) நிறுவனம்அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி (XUV 3XO SUV) காரை இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இந்த காரில் பலதரப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதை டீசர் படங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்த காரின் டேஷ்போர்டு முற்றிலும் புதியதாக காட்சியளிக்கின்றது. அதில், இரண்டு 10.25 அங்குல திரைகள் இடம் பெற இருக்கின்றன. TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)