Best Film Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர்.திரைப்படம்: சிறந்த படமாக தேர்வு.!
கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த படமாக ஓப்பன்ஹைமர் தேர்வு செய்யப்பட்டது.
மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன. உக்ரைன் - ரஷியா போரினை அடிப்படையாக கொண்டு உருவாகிய 20 டேஸ் இன் மரியுபோல் என்ற குறும்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் (Oppenheimer) திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதை அவரின் மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் பெற்றார்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement