ஜனவரி 16, சென்னை (Cinema News): மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார் (Ajith Kumar), அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). லைகா ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ரூ.250 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கும் திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் தாமதமானதால் காரணமாக படத்தின் வெயியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இன்று மாலை 06:40 மணியளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. Bigg Boss Tamil Season 8: கலங்கிய ஜாக்குலின்.. ரூ.2 இலட்சம் பணத்தை கைப்பற்றினாரா பவித்ரா? திக்., திக்., நொடிகள்..!
விடாமுயற்சி ட்ரைலர் தொடர்பான அறிவிப்பு:
Hold tight! 💥 The VIDAAMUYARCHI & PATTUDALA Trailer is releasing today at 6:40 PM. ⏰ Efforts Never Fail! 💪#Vidaamuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @omdop… pic.twitter.com/OfkebJXKo6
— Suresh Chandra (@SureshChandraa) January 16, 2025
விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் அறிவிப்பை வெளியிட்ட லைகா ப்ரொடெக்சன்ஸ்:
Hold tight! 💥 The VIDAAMUYARCHI & PATTUDALA Trailer is releasing today at 6:40 PM. ⏰ Efforts Never Fail! 💪#Vidaamuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @omdop… pic.twitter.com/IwLjmTj1EO
— Lyca Productions (@LycaProductions) January 16, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)