ஜனவரி 19, சென்னை (Cinema News): மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, ஆரவ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). ரூ.250 கோடி செலவில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம், விரைவில் அப்படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துளளது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தர் மேற்கொண்டுள்ளார். அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில், அனிரூத் மற்றும் யோகி சங்கர் குரலில் உருவாகிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. பத்திகிச்சு (Pathikichu Lyric Song) பாடல் வரிகளை விஷ்ணு, அமோக் பாலாஜி எழுதி இருக்கின்றனர். இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் Grand Finale இன்று.. வெற்றியாளர் யார்? எகுறும் எதிர்பார்ப்புகள்.! 

பத்திக்கிச்சு பாடலை கேட்டு மகிழ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)