Actor Prabhu Health Update: சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு தகவல்.!
பிப்.20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22, கோடம்பாக்கம்: தமிழ் திரையுலகில் (Tamil Cinema) பிரபல நடிகராக இருக்கும் பிரபு (Prabhu), சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மெட்வே (Medway Hospital, Chennai) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை தரப்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி, "கடந்த பிப்ரவரி 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதியான பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் (Kidney Stone) தொடர்பான பிரச்சனை இருந்த நிலையில், அவை அகற்றப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். சில நாட்களில் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Joe Biden Speech Poland: நாங்கள் ரஷிய குடிமக்களுக்கு எதிரிகள் இல்லை; புதின் கூறியதை நாங்கள் செய்யவில்லை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)