Yendi Vittu Pona Song: ஏண்டி விட்டு போன? காதல் தோல்வியடைந்தோர் ரெடியா? சிம்பு குரலில் உருகவைக்கும் பாடல்.!

பிரதீப் ரங்கநாதனின் அசத்தல் நடிப்பில், சிம்புவின் குரலில் உருவான டிராகன் படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகியுள்ளது.

Yendi Vittu Pona Song: ஏண்டி விட்டு போன? காதல் தோல்வியடைந்தோர் ரெடியா? சிம்பு குரலில் உருகவைக்கும் பாடல்.!
Yendi Vittu Pona Song from Dragon Movie (Photo Credit: YouTube)

ஜனவரி 29, சென்னை (Cinema News): ஓ மை கடவுளே படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பலரின் மனதை கொள்ளை கொண்ட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu), தற்போது பிரதீப் ரங்கநாதனை (Pradeep Ranganathan) வைத்து டிராகன் (Dragon) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் பிரதீப், அனுபமா, ஜியார்ஜ் மரியான், கேஎஸ் ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பு பணிகளை ஏஜிஎஸ் நிறுவனமும், இசையமைப்பு பணிகளை லியோன் ஜேம்ஸும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ஏண்டி விட்டு போன? என்ற காதல் தோல்வி பாடல், சிம்புவின் குரலால் பாடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பாடல் நேற்று படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நீங்களும் கேட்டு மகிழுங்கள். Imman Annachi: குடும்பத்துடன் உயிர்தப்பிய இமான் அண்ணாச்சி.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்.! 

யேன்டி விட்டு போன? பாடலை நீங்களும் கேட்க:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).