RJ Balaji Run Baby Run Trailer: நடிகர் RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் வெளியானது..! லிங்க் உள்ளே..!

RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

RJ Balaji Run Baby Run Trailer: நடிகர் RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் வெளியானது..! லிங்க் உள்ளே..!
RJ Balaji Run Baby Run Tamil Movie 2023 (Visual from Trailer)

ஜனவரி 19: விடாமுயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக விளங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் ஆர்.ஜே பாலாஜி (RJ Balaji) தற்போது ரன் பேபி ரன் (Run Baby Run) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) நடித்துள்ளார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் (Prince Pictures) நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஜியன் கிருஷ்ண குமார் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Lost Retainer on Zipline: ஜிப்லைனில் சிரிச்சிகிட்டே பயணித்தவருக்கு பற்கள் பறந்தோடிய சோகம்.. வைரலாகும் வீடியோ.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 08:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).