மார்ச் 13: அமெரிக்க மாடல் மற்றும் நடிகை ஹண்டர் ஷாஃபர் (Hunter Schafer) LGBTQ உரிமை ஆர்வலர் ஆவார். இவர் HBO தொலைக்காட்சியில் வெளியான Euphoria தொடரில், உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் திருநங்கையாக அறிமுகமாகி பல விருதுகளை வென்றெடுத்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 2021ல் வெளியான பெல்லே என்ற அனிமேஷன் (Animation Movie) திரைப்படம், Tiger Snow The Hunger Games, Songbirds and Snakes உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ஹண்டர் ஆஸ்கர் (Oscars) நிகழ்ச்சிக்கு புதுவிதமான மேடலாடையை அணிவித்து வந்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. Vignesh Shivan Twitter Hacked: இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கிங் செய்த மர்ம கும்பல்.!
Hunter Schafer at Vanity Fair’s #Oscars after-party. pic.twitter.com/hq1RKdugFX
— Buzzing Pop (@BuzzingPop) March 13, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)