மார்ச் 02: அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels, America) நகரில் BB பெண்கள் இசை விருது எனப்படும் Billboard Women in Music இசை விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நடப்பு ஆண்டில் இசையால் (Music Awards) உலகளவில் பலரையும் கட்டிப்போட்ட பெண்களுக்கு அவர்களின் திறமையை கௌரவித்து வீருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த பாடகி ரோசாலியா (Rosalia) உடுத்தி வந்த வித்தியாசமான ஆடை வரவேற்பை பெற்றுள்ளது.. சிலர் அதனை கலாய்த்தும் வருகின்றனர். Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)