அக்டோபர் 03, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தான் நடிப்பதாக நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ”அஜித் சாரின் GOOD BAD UGLY படத்தில் நடிக்கிறேன். அஜித் சார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. ‘மங்காத்தா', 'வலிமை' திரைப்படங்களில் கை நழுவி போன வாய்ப்பு தற்போது மீண்டும் தனக்கு கிடைத்துள்ளது. சில தினங்களாக தான் படப்பிடிப்பில் கலந்திருக்கிறேன். கடவுள், AK சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவிஸ், கடைசியாக தலவுடன் என்னைப் பார்க்க விரும்பிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!

அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரசன்னா:

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)