Kottukkaali Premiere Show: கொட்டுக்காளி பிரிமியர் ஷோ.. சூப்பர் ஸ்டாரின் இயக்குனர்களைக் கவரும் கூழாங்கல் இயக்குனர்..!

சூரி நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது.

Kottukkaali Premiere Show (Photo Credit: @AVinthehousee X)

ஆகஸ்ட் 21, சென்னை (Cinema News): கூழாங்கல் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.எஸ்.வினோத் ராஜ் என்பவர், தற்போது சூரியை வைத்து 'கொட்டுக்காளி' (Kottukkaali) திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தைத் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். கொட்டுக்காளி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Kamal Haasan Appreciates Kottukkaali: "அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை" - கொட்டுக்காளி படக்குழுவைப் பாரட்டிய கமல்ஹாசன்..!

இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் ஷோவில் (Premiere Show) நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து படம் எடுத்து வரும் இயக்குநர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகிறது. அதில், 'வேட்டையன்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல், 'ஜெயிலர் 2' பட இயக்குநர் நெல்சன் மற்றும் 'கூலி' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் உள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement