அக்டோபர் 19, சினிமா (Cinema News): குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் தேசியவிருதுபெற்று, ஊர் திரும்பிய நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, அவரின் ரசிகர்கள் வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த அல்லு அர்ஜுனுக்கு, புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் புகழை பெற்றுத்தந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் அட்டகாசமாக தயாராகி விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. CWC 2023 IND Vs BAN: இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது.. முழு விபரம் இதோ.!
What an huge welcome for TELUGU first National award winner @alluarjun 🔥
Dream fanbase for some actors .#AlluArjunTriumphsAtNationals#Pushpa2TheRulepic.twitter.com/xnL73k3YBl
— Allu Arjun TFC™ (@AlluArjunTFC) October 18, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)