Allu Arjun Warmly Welcomed by Fans: தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு.. களைகட்டும் கொண்டாட்டம்.!

ஆந்திராவுக்கு வருகைதந்த ஊருக்கு வந்த அல்லு அர்ஜுனுக்கு வழிநெடுக மலர்தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Allu Arjun (Photo Credit: Twitter)

அக்டோபர் 19, சினிமா (Cinema News): குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் தேசியவிருதுபெற்று, ஊர் திரும்பிய நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, அவரின் ரசிகர்கள் வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த அல்லு அர்ஜுனுக்கு, புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் புகழை பெற்றுத்தந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் அட்டகாசமாக தயாராகி விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. CWC 2023 IND Vs BAN: இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது.. முழு விபரம் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)