பிப்ரவரி 09: ஹாலிவுட்டில் (Hollywood Animation Movies) குழந்தைகள் விருப்பப்படமான Frozen படத்தின் 2 பாகங்கள் (Frozen I & Frozen II) ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இதன் 3ம் பாகம் எப்போது (Frozen III) வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், Frozen படத்தின் 3ம் பாகம் நவம்பர் 2024ல் வெளியாகலாம் என்றும், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Frozen படங்கள் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரிக்குவித்த நிலையில், Forzen 3 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் கிறிஸ்டினா பெல், இடினா மேனிஸில், ஜோஷ் காட், ஸ்டெர்லிங் கே பிரவுன், மார்தா பிலிம்ப்டன் உட்பட பலரும் இணைந்துள்ளனர். படத்தை Disney நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு – முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)