Allu Arjun Latest Pic: புஷ்பா 2-வில் மாஸ் சம்பவம்.. அல்லு அர்ஜுனின் அசத்தல் லுக் இதோ.!

புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Allu Arjun Latest Pic: புஷ்பா 2-வில் மாஸ் சம்பவம்.. அல்லு அர்ஜுனின் அசத்தல் லுக் இதோ.!
Allu Arjun (Photo Credit: Twitter)

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இந்திய அளவில் மெகா ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரூல் (Pushpa: The Rule). இந்த படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு பணிகள் விசாகப்பட்டினத்தில் (Vizag) நடைபெற்று வருகிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வந்த அல்லு அர்ஜுன் (Allu Arjun), இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் பெரிதளவு கவனிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தனது (Allu Arjun Latest Look) ட்விட்டர் பக்கத்தில் புதிய லுக் கொண்ட போட்டோவை பதிவேற்றியுள்ளார். Drone Sent Medicines: 28 நிமிடத்தில் 74 கி.மீ பயணம்.. டிபி நோயாளிகளுக்காக பரந்த டிரோன்..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 08:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).