Rajini Fans Wait to See Thalaivar: தலைவர் தரிசனத்திற்காக ரஜினிகாந்தின் வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள்: தலைவா தலைவா என கூக்குரலிட்டு அழைப்பு.!

நடிகர் ரஜினிகாந்ந் தனது 73 வயதில் அடியெடுத்து வைத்ததை கொண்டாடும் விதமாக, அவரின் ரசிகர்கள் இன்று பல இடங்களில் நலத்திட்டம், உதவி என சிறப்பித்து வருகிறார்கள்.

Rajini Fans Wait to See Thalaivar (Photo Credit: @ANI X)

டிசம்பர் 12, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் மூத்த நடிகராகவும், இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும் இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நன்றியோடு இருப்பேன் என எப்போதும் கூறும் ரஜினிகாந்த், கடந்த 40 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி, ரஜினி ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பு ரஜினியை நேரில் பார்க்க குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல ரஜினி ரசிகர்கள் தங்களின் அன்பு தலைவரை வெளியே அழைத்து கூக்குரலிட்டவாறு காத்திருக்கின்றனர். Jewish Girl Restricted to Use Restroom: பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் விவகாரம்: யூத பெண்மணியை கழிவறையை பயன்படுத்த விடாமல் தடுத்து, வெறுப்புணர்வை உமிழ்ந்த உணவக அதிகாரிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)