Jr NTR Hritick Roshan: வார் 2 திரைப்படத்தில் பாலிவுட் - டோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இணைவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
உலகளவில் ரசிகர்களை கொண்ட ஹிருத்திக் ரோஷனும், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பின் பெருமளவு கவனிக்கப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடிக்கின்றனர்.
ஏப்ரல் 05, (Cinema News): இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வார் படத்தின் 2ம் பாகம் இயக்கப்படவுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனார். Alien Body Recovered: சடலமாக மீட்கப்பட்ட குட்டி ஏலியன்.. பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)