ஜனவரி 20: கடந்த 2021ல் சுகுமார் (Sukumar) இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையில், அல்லு அர்ஜுன் (Allu Arjun), ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), பகத் பாசில் (Fahadh Faasil), சமந்தா (Samantha Ruth Prabhu), சுனில், அனுஷ்யா, ஜெகதீஷ் பிரதாப் உட்பட பலரின் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழியில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா தி ரைஸ் (Pushpa: The Rise). ரூ.200 கோடி செலவில் உருவாகி ரூ.370 கோடி வசூல் செய்த புஷ்பா திரைப்படம், ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கடத்தல் தொடர்பான கதையம்சத்தை வைத்து பயணித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் 2ம் பாகமான புஷ்பா 2: தி ரூல் (Pushpa 2: The Rule) பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியான நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. படத்தில் நடிகர் ஜெகபதி பாபுவும் இணைந்துள்ளார். One & Only Superstar: “உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” -சூப்பர்ஸ்டார் பட்டம் பிரச்சனையில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்.!

Fans Love Allu Arjun

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)