Ram Charan Golden Heart: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து மகிழ்வித்த நடிகர் ராம் சரண்.!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க, ராம் சரணை நேரில் பார்க்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 10: தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) சூப்பர்ஸ்டாராக விளங்கி வரும் ராம் சரணை (Ram Charan), ரசிகர்கள் எப்போதும் அண்ணா என அழைப்பது அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றாகும். எளிமையான குணம் (Golden Heart Ram Charan) கொண்ட ராம் சரண், அவ்வப்போது ஏழை-எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். இந்த நிலையில், ராம் சரண் கேன்சரால் (Cancer Affected Child Wish) பாதிக்கப்பட்ட 9 வயது குழந்தையை மருத்துவமனையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!
#RamCharan met a 9 year old kid who's ailing from Cancer through make a wish foundation, Charan fulfilled the Kid's wish by spending some time with him
Golden Heart 💛 @AlwaysRamCharan pic.twitter.com/xDFrRH87bo
— Thyview (@Thyview) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

