ஜனவரி 27: பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக திகழும் ஷாருக்கான் (Shah Rukh Khan) நடிப்பில், சித்தார்த் ஆனந்த் (Siddharth Anand) இயக்கத்தில், யஷ் ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில் ஜனவரி 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி (Tamil, Telugu, Hindi) மொழிகளில் வெளியான திரைப்படம் பதான் (Pathaan). இப்படத்தில் தீபிகா படுகோனே (Deepika Padukone), சல்மான் கான் (Salman Khan), ஜான் ஆபிரகாம் (John Abraham),  ராணா, டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திய உளவுத்துறை அமைப்பான Raw Agent கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷாருக்கான், இந்தியாவுக்கு (India) பாகிஸ்தான் (Pakistan) வழியே வரும் பிரச்சனையை எதிர்கொண்டு எதிராளியை அழிக்கிறார். 74வது குடியரசு தின விழாவை (74th Republic Day Celebration) மேலும் மெருகேற்றும் பொருட்டு ஷாருக்கானின் பதான் திரைப்படம் அமைத்தது. இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ.106 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் ரூ.113 கோடி வசூல் செய்து மொத்தமாக ரூ.219 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. Anger Love boy sets Fire Benz Car: வாக்குவாதத்தில் மௌனம் காத்த காதலி.. ஆத்திரத்தில் சொந்த பென்ஸ் காருக்கு தீ வைத்த காதலன்..!

First & Second Day Pathaan Report 🔥

Second Day Pathaan Report 🔥🔥

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)