ஜனவரி 26: தமிழில் கடந்த 2007ம் ஆண்டு நடிகர் பிரித்திவ் ராஜ் சுகுமாரன், நடிகை ஜோதிகா, பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், நீலிமா ராணி உட்பட பலரின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் மொழி. இப்படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். மொழி படம் அன்றைய நாட்களில் பல விஜய் விருதுகளை தட்டி சென்றது. இந்த படத்திற்கு பின்னர் நல்ல நண்பர்களாகிய பிரித்திவ் ராஜ் - ஜோதிகா, மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோதிகா - சூர்யா நடிகர் பிரித்திவி ராஜ் & அவரது மனைவி சுப்பிரியா மேனனுடன் நேரில் சந்தித்துக்கொண்டனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Chennai Island Exhibition: தீவுத்திடல் ராட்டினத்தில் கழன்று விழுந்த நட்டு.. மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Fans Tweet About Film SRI Shooting Spot

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)