Poor Things on Oscars: ஆஸ்கரில் அடுத்தடுத்து 3 விருதுகளை வென்ற புவர் திங்ஸ்.. விபரம் இதோ.!
உலகமே உற்றுநோக்கிய ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்தது.
மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் சிறந்த யோர்கோஸ் லாந்திமோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திஸ் திரைப்படம் சிறந்த சிகை அலங்காரம் (Best Hair & Makeup), உடை வடிவமைப்பாளர் (Costume Design) மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Production Design Team) குழு விருதுகளை ஒருசேர அடுத்தடுத்து Poor Things திரைப்படம் தட்டிச்சென்றது. இளம்பெண் விடுதலை மற்றும் சமத்துவத்திற்காக போராடும் மையக்கருத்துக்கொண்ட படமாக புவர் திங்ஸ் அமைந்து இருந்தது.
The Academy Award for Best Hair & Makeup goes to... 'Poor Things'! #Oscars pic.twitter.com/JmxLsn7YBq
— The Academy (@TheAcademy) March 11, 2024
சிறந்த உடை அலங்காரத்திற்கான விருது:
That Oscar looks good on you! Congratulations to 'Poor Things' for winning the Oscar for Best Costume Design! #Oscars pic.twitter.com/LSxMftF0Xm
— The Academy (@TheAcademy) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 07:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

