Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!

திருமலை லட்டுவில் புகையிலை துண்டுகள் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!
Tobacco Packet In Tirumala Laddu (Photo Credit: @UttarandhraNow X)

செப்டம்பர் 23, கம்மம் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கம்மம் (Khammam) மாவட்டத்தில் உள்ள கொல்ல குடேமில் வசிக்கும் தொந்து பத்மாவதி என்பவர், சமீபத்தில் தனது உறவினர்களுடன் திருமலைக்கு சென்றுள்ளார். அங்கு சிவபெருமானை தரிசித்து விட்டு, பூஜை செய்து திருமால் லட்டு (Tirumala Laddu) பிரசாதமாக கொண்டு வந்தார். திருமலை லட்டு சாப்பிடுவதற்காக அதனை திறந்து பார்த்தபோது, ​​லட்டுவில் குட்கா பாக்கெட் மற்றும் சிறிய புகையிலை துண்டுகள் (Tobacco Packet) இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!

திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).