Lightning Attack Video: நொடிக்கும் குறைவான வேகத்தில் குடியிருப்பு பகுதியை தாக்கிய மின்னல்; அதிஷ்டத்தால் உயிர்தப்பிய இளைஞர்.. பகீர் வீடியோ வைரல்.!
இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 25, ஹைதராபாத் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராஜேந்திர நகர், அத்தாபூர் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டு இருந்தது. இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்டார். அப்போது, அவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது, திடீரென சாலையின் நடுவே மின்னல் தாக்கியது. இந்த பகீர் வீடியோ அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. நல்ல வேலையாக யாருக்கும் எவ்வித காயமும் அங்கு ஏற்படவில்லை. மழைக்காலங்களில் மின்னல் மீது கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ உணர்த்துகிறது. Nagpur Toxic Love: டாக்சிக் காதலனின் தொல்லை தாங்காமல் 19 வயது இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி; ஊசலாடும் உயிர்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement