Auto Rickshaw - Lorry Crash: பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ - லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் படுகாயம்.!

பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

Vizag Lorry - Auto Rickshaw Accident Visuals (Photo Credit: X)

நவம்பர் 22, ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், சங்கம் சரத் திரையரங்கம் அருகே உள்ள சிக்னலில் இன்று லாரி - ஆட்டோ மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ விபத்திற்குள்ளாகி, ஓட்டுநர் உட்பட 8 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Gautam Gambhir returns to Kolkata Knight Riders: அப்படிப்போடு... கொல்கத்தா அணியின் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. மீண்டும் கவுதம் கம்பீர்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement