Belly Dance on Mumbai Local Train: இடுப்பை வளைத்து, நெளித்து இரயிலில் பெல்லி டான்ஸ் ஆடிய இளம்பெண்; புறநகர் இரயிலில் இதெல்லாம் தேவையா?.!

திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை கவர்ச்சியை இந்திய அளவில் கொண்டுசேர்த்த பெருமை கொண்ட மும்பை திரையுலகின் செயல்களை கண்டு அலுத்துப்போன பலருக்கும் கவர்ச்சி நடனங்கள் பெரிதாக தெரிவது இல்லை.

Belly Dance on Mumbai Local Train: இடுப்பை வளைத்து, நெளித்து இரயிலில் பெல்லி டான்ஸ் ஆடிய இளம்பெண்; புறநகர் இரயிலில் இதெல்லாம் தேவையா?.!
Girl Dance on Train (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, மும்பை (Socially): செல்போன் மூலமாக நாம் பல தொழில்நுட்பங்களை தினமும் அறிந்து வருகிறோம். கைக்குள் நம் உலகம் வந்ததும், அதனை வைத்து உலகளவில் பிரபலமாக பலரும் முயற்சித்து வருகிறார்கள். அவ்வாறாக மும்பை புறநகர் இரயிலில் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ரீல்ஸ் மோகத்தில் இன்றளவில் இருக்கும் இளம்தலைமுறை செய்யும் சேட்டைகள் தொடருகின்றன. நடன ஆர்வத்தில் பெண் தவறி விழுந்தால் மரணம் தான் பரிசாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். Lightning Strike Kills Two: கடற்கரையில் மின்னல் தாக்கி இருவர் பலி; நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2023 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).